காஷ்மீர் ஹூரியத் அமைப்பின் தலைவர் சையது அலிஷா கிலானி காலமானார்

0 1615

காஷ்மீர் ஹூரியத் அமைப்பின் தலைவர் சையது அலி கிலானி காலமானார். அவருக்கு வயது 91.

ஜம்மு -காஷ்மீரின் சோபூர் தொகுதியில் இருந்து மூன்று முறை காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். காஷ்மீரைப் பிரித்து தனி நாடாக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments