மழைநீரில் சென்றவர் மீது மின்சாரம் பாய்ந்த பரிதாபம்.. நூலிழையில் உயிர் பிழைத்த இளைஞர்..!

0 2839

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் (Bulandshahr) மாவட்டத்தில் தேங்கி நின்ற மழை நீரில் நடந்த சென்ற நபர் மீது மின்சாரம் தாக்கிய வீடியோ வெளியாகி உள்ளது.

குளாவுத்தி (Gulaothi) நகரின் குறுகிய பாதையில் தேங்கிய நீரின் நடுவே சென்ற இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்தது. மழைநீரில் சுய நினைவற்று கிடந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது இளைஞர் உடல் நலம் தேறிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments