இந்தியா - இங்கிலாந்து 4-வது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

0 2832

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.

முதலாவது ஆட்டம் டிரா ஆன நிலையில், 2 மற்றும் 3-வது போட்டிகளில் முறையே இரு அணிகளும் வெற்றி பெற்று தொடரை 1-க்கு 1 என்ற கணக்கில் சமன் செய்தனர். இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆட்டத்தில் இந்திய அணி மோசமான தோல்வி அடைந்த நிலையில் இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற முயற்சிக்கும், அதேநேரம் போட்டியில் வென்று தொடரில் முன்னிலை பெற இங்கிலாந்து வீரர்கள் போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments