பஞ்ச்ஷீர் பகுதிக்கு இணைய சேவையைத் துண்டித்த தாலிபன்கள்

0 2709

தாலிபன் படைகளுக்கு கடும் சவாலாக இருக்கும் பஞ்ச்ஷீர் மாகாணத்தைப் பழிதீர்க்க அப்பகுதியில் இணைச் சேவைகளை தாலிபன் துண்டித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக இணையத் தொடர்பு இழந்த அப்பகுதி இளைஞர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். உறவினர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் .பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கு நோக்கி செல்லும் சாலைகளையும் தாலிபன்கள் அடைத்து விட்டதால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதிலும் உள்ளூர் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

பஞ்ச்ஷீர் பகுதிகளை நோக்கி தாலிபன் படைகள் தாக்குதல் தொடுத்துள்ள நிலையில் இணைய வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments