தலைநகர் டெல்லியில் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவு கனமழை

0 2376

தலைநகர் டெல்லியில் நேற்று அடைமழை பெய்தது.

கடைகள், மருத்துவமனைகள், வீடுகளில் மழை நீர் புகுந்தது. இரண்டாவது நாளாகக் கொட்டிய கனமழையால் மக்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடந்தனர். 24 மணி நேரத்தில் 112 மில்லிமீட்டர் மழை பெய்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதையடுத்த மூன்று மணி நேரத்தில் மேலும் 75 மில்லிமீட்டர் மழை பெய்தது. கடந்த 20 ஆண்டுகளாக இதுபோன்ற மழை பெய்ததில்லை என்று கணிக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments