பெட்ரோல், டீசல், கேஸ் மூலம் கிடைத்த 23 லட்சம் கோடி எங்கே..? ராகுல்காந்தி கேள்வி

0 1932
பெட்ரோல், டீசல், கேஸ் விற்பனை மூலம் கடந்த 7 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு கிடைத்த 23 லட்சம் கோடி ரூபாய் எங்கே சென்றது என்று காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

பெட்ரோல், டீசல், கேஸ் விற்பனை மூலம் கடந்த 7 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு கிடைத்த 23 லட்சம் கோடி ரூபாய் எங்கே சென்றது என்று காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக ஆட்சி பொறுப்பேற்ற 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு பெட்ரோல் விலை 42 சதவீதம், டீசல் 55 சதவீதம் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.

கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், உள்நாட்டில் பெட்ரோலிய பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்? என்று ராகுல் வினவினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments