சென்னையில் சரக்கு லாரியை மடக்கி, லஞ்சம் வாங்கும் போக்குவரத்து உதவி ஆய்வாளரின் வைரல் வீடியோ

0 14484
சென்னையில் சரக்கு லாரி ஒன்றை வழிமறித்து, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், லஞ்சம் பெறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னையில் சரக்கு லாரி ஒன்றை வழிமறித்து, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், லஞ்சம் பெறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமங்கலம் பிரதான சாலையில் சரக்கு லாரி ஒன்றை மடக்கும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சீனிவாசன் என்பவர், லாரி ஓட்டுநரிடம் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்து அக்கம் பக்கம் பார்த்தவாறே லஞ்சம் வாங்குவது போன்று அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments