அநியாயத்தை தடுக்க தயங்க கூடாது : காவல் உதவி ஆய்வாளர்களுக்கு ஓராண்டு பயிற்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் அறிவுறுத்தல்

0 2871

ண்டலூர் ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில், 941 உதவி ஆய்வாளர்களுக்கான ஓராண்டு பயிற்சியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், காவல்துறை உங்கள் நண்பன் என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அநியாயத்தை தடுக்க தயங்க கூடாது என்றும் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்றும் காவல்துறையினரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments