ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கர்களை வெளியேற்றுவதற்காக, தலிபான்களுடன் அமெரிக்க ராணுவம் ரகசிய ஒப்பந்தம்

0 2531

ப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கர்களை வெளியேற்றுவதற்காக, காபூல் விமான நிலையத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல தலிபான்களுடன் அமெரிக்க ராணுவம் ரகசிய ஒப்பந்தம் செய்திருந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அமெரிக்க சிறப்பு படையினர் விமான நிலையத்தில் ரகசிய வாயில் மற்றும் அமெரிக்கர்களை வழிநடத்த வசதியாக கால் சென்டர்களையும் அமைத்து இருந்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

விமானநிலையம் அருகே ஏராளமானோர் திரண்ட நிலையில் அமெரிக்கர்களை தலிபான்கள் அழைத்து வந்த போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் தலையிட தயார் நிலையில் அமெரிக்க படைகள் இருந்ததாக மற்றொரு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments