ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு-சேவை வரியாக ரூ.1,12,020 கோடி வசூல் - மத்திய நிதியமைச்சகம்

0 2946
ஆகஸ்ட் மாதத்தில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 20 கோடி ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 20 கோடி ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதில் மத்திய சரக்கு-சேவை வரியாக 20,522 கோடி ரூபாயும், மாநில சரக்கு-சேவை வரியாக 26,605 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரியாக 56,247 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வரிவருவாயைக் காட்டிலும் நடப்பாண்டு 30 சதவீதம்  அதிகமாக கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments