சென்னை : இருசக்கர வாகனத்திற்குள் புகுந்த 4 அடி நீளமுள்ள நல்லபாம்பு

0 1925

சென்னை வடபழனி அருகே இருசக்கர வாகனத்திற்குள் புகுந்த 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை, ccயினர் பிடித்தனர்.  வடபழனியை சேர்ந்த சரவணன் என்பவர் பணி முடித்து பார்க்கிங்கில் நிறுத்தி வைத்திருந்த தனது இருசக்கர வாகனத்தை எடுத்துள்ளார்.

வாகனத்தின் முன் பக்கத்திற்குள் பாம்பு நெளிந்ததை கண்டு அச்சமடைந்த அவர் அளித்த தகவலின் பேரில், நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு காவலர்கள், இருசக்கர வாகனத்தின் முன் பக்கத்தை திறந்து  உள்ளே இருந்த 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்து பைக்குள் போட்டு எடுத்து சென்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments