மாணவர்களுக்கு தமிழ் பாடம் எடுத்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர்..!

0 1872
9 முதல் 12ம் வகுப்பு வரைலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மாணவர்களுக்கு தமிழ்பாடம் எடுத்தார்.

9 முதல் 12ம் வகுப்பு வரைலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மாணவர்களுக்கு தமிழ்பாடம் எடுத்தார்.

கொரோனா தொற்று குறைந்த நிலையில், தமிழகம் முழுவதும் 9 முதல் 12ம் வகுப்பு  மாணவர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், மருதுபாண்டியர் அரசு மேல் நிலைப் பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு  தமிழ் பாடம் நடத்தி விளக்கியதால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments