புதுச்சேரியில் மேம்பாட்டு கழகம் மூலம் பெற்ற கல்விக்கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும் - ரங்கசாமி

0 1502
புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்ட மேம்பாட்டு கழகம் மூலம் பெற்ற கல்விக்கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்ட மேம்பாட்டு கழகம் மூலம் பெற்ற கல்விக்கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவதுடன், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசிடம் வழங்கப்படும் என கூறினார்.

புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments