Money Heist வெப் சீரிஸை கண்டு ரசிக்க ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த நிறுவனம்

0 5169

உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட மனி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸின் 5-வது  சீசனின் முதல் பாகம் வருகிற 3-ம் தேதி வெளியாவதை ஒட்டி, ஜெய்ப்பூரிலுள்ள நிறுவனம் ஒன்று அன்றைய தினம் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.

ஸ்பானிஷ் மொழியில் வெளியான மனி ஹெய்ஸ்டின்  கடைசி சீசனின் முதல் பாகம் வருகிற 3-ந் தேதி வெளியாகிறது. இதற்காக சமீபத்தில் வெளியான ட்ரெய்லரும் always fight never surrender என முடிவதால், எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலுள்ள Verve Logic என்ற நிறுவனம், மனி ஹெய்ஸ்ட் கடைசி சீசனை குடும்பத்துடன் கண்டு களிக்கும் வகையில் தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments