மனைவியை இழந்து வாடும் ஓபிஎஸ்சுக்கு சசிகலா நேரில் சென்று கண்கலங்கியபடி ஆறுதல்

0 7114

பெருங்குடி ஜெம் மருத்துவமனைக்கு வந்த சசிகலா, ஓ.பி.எஸ்.ஐ சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஜெயலலிதா பயன்படுத்திய அதிமுக கொடி கட்டப்பட்டிருந்த காரில் வந்திறங்கிய சசிகலா, ஓ.பி.எஸ்.சுக்கு ஆறுதல் கூறிய போது கண்கலங்கினார். சசிகலா ஆறுதல் கூறிய போது ஓ.பி.எஸ்.சும் கண்கலங்கினார்.

அப்போது சசிகலா ஓ.பி.எஸ்.சின் கைகளைப் பிடித்து சசிகலா தைரியப்படுத்தினார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments