அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

0 14564
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

முதலமைச்சர் நேரில் அஞ்சலி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை பெருங்குடி ஜெம் மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மனைவியை இழந்து வாடும் ஓபிஎஸ்சுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்

திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி, அமைச்சர்கள் உள்ளிட்டோரும் ஓபிஎஸ் மனைவி உடலுக்கு அஞ்சலி

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ் மனைவி உடலுக்கு அஞ்சலி

மனைவியை இழந்து வாடும் ஓபிஎஸ்சுக்கு முதலமைச்சர் மற்றும் எதிர்கட்சி தலைவர் நேரில் ஆறுதல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments