கரூரில் கனரக வாகனங்கள் உதிரிபாக விற்பனைக் கடையில் தீவிபத்து

0 1899

கரூரில் வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

திருக்காம்புலியூர் பகுதியில் லாரி கூண்டு கட்டும் நிறுவனங்களுக்கான, உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் நள்ளிரவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments