இத்தாலியின் தீவு பகுதி அருகே, கடலில் தத்தளித்த 4 குழந்தைகள் உள்பட 23 பேர் மீட்பு

0 1399

இத்தாலியின் அருகாமை தீவான Lampedusa கடல் பகுதியில் தத்தளித்து கொண்டு இருந்த 4 குழந்தைகள் உள்பட 23 அகதிகளை ஸ்பெயின் தொண்டு அமைப்பினர் மீட்டுள்ளனர்.

Lampedusa தீவில் இருந்து 21 மைல் அப்பால் கடலில் தத்தளித்தவர்களை மீட்டதாக தொண்டு அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட 23 அகதிகளும் துனிசியா நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் கொரோனா பரவலால் வாழ்வாதாரத்தை இழந்து அண்டை நாடுகளில் தஞ்சம் அடைய முற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments