ஆன்லைன் மூலம் ஆஸ்திரேலிய வாழ் தமிழ் குழந்தைகளுக்கு திருக்குறள் கற்பிக்கும் தஞ்சாவூர் மாணவி

0 1450

ஆஸ்திரேலியா வாழ் தமிழ் குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் திருக்குறளை கற்பித்து தஞ்சாவூர் மாணவி ஒருவர்.

10 ஆம் வகுப்பு படிக்கும் தேவஸ்ரீ சிறுவயதிலேயே ஆயிரத்து 330 குறளையும்  மனப்பாடமாக ஒப்புவிக்கும் அளவுக்கு புலமை பெற்றிருந்தார்.

இதுபற்றி அறிந்த ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் திருக்குறளை பயிற்றுவிக்க கேட்டுள்ளனர். ஆன்லைன் மூலம் 10 குழந்தைகளுக்கு திருக்குறள் கற்பித்து வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments