சட்டசபையில் இன்று வீட்டுவசதி, சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் - அமைச்சர்கள் பதிலுரை

0 1418

தமிழக சட்டசபையில் இன்று மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.

காலை 10 மணிக்கு அவை தொடங்கியதும் கேள்வி-நேரம் எடுத்து கொள்ளப்படுகிறது. அதன் பின்னர் மேற்சொன்ன மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதம் நடைபெறுகிறது.

உறுப்பினர்களின் விவாதத்திற்கு பின்னர் துறையின் அமைச்சர்கள் முத்துசாமி, கீதாஜீவன் ஆகியோர் பதிலுரை ஆற்றுகின்றனர். பின்னர் தங்களின் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அமைச்சர்கள் வெளியிடுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments