தமிழகத்தில் 24 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்

0 5469

தமிழகத்தில் 24 சுங்கச்சாவடிகளில் கட்டணம் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் நள்ளிரவு 12 மணிமுதல் சுங்கச் சாவடியை கடந்து செல்லும் வாகனங்களுக்கு ரூபாய் 5 முதல் 35 ரூபாய் வரை கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இலகு ரக வாகனங்களுக்கு 5 ரூபாய் கூடுதலாகவும் பல அச்சு வாகனங்களுக்கு 35 ரூபாய் கூடுதலாகவும் வசூலிக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments