தாலிபான் பிரதிநிதியுடன் இந்தியத் தூதர் சந்திப்பு, ஆப்கனில் உள்ள இந்தியர்களை மீட்கப் பேச்சுவார்த்தை

0 2273
தாலிபான் பிரதிநிதியுடன் இந்தியத் தூதர் சந்திப்பு, ஆப்கனில் உள்ள இந்தியர்களை மீட்கப் பேச்சுவார்த்தை

தாலிபான் அமைப்பினருடன் இந்தியத் தூதர் முதன்முறையாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் கத்தாருக்கான இந்தியத் தூதர் தீபக் மிட்டல் மற்றும் தாலிபான்களின் சார்பில் அரசியல் பிரிவின் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானெக்ஸாயை சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் பத்திரமாக நாடு திரும்புவது குறித்து விவாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments