அமெரிக்கர்கள் விட்டுச் சென்ற ஹெலிகாப்டரை பறிமுதல் செய்த தாலிபான்கள்

0 4430

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க வீரர்கள் புறப்பட்டதும் அவர்கள் பயன்படுத்திய ஹெலிகாப்டர்களை தாலிபன்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வீரர்கள்  வெளியேறினர். இதையடுத்து அவர்கள் விட்டுச் சென்ற பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டரைக் கைப்பற்றிய தாலிபான் அமைப்பினர், ஹெலிகாப்டரை இயக்கிப் பார்த்தனர்.

அப்போது அதன் கீழ் மனித உடல் தொங்கிய நிகழ்வு பார்ப்பவர்களை அச்சத்திற்கு உள்ளாக்கியது. இதுகுறித்து தாலிப் டைம்ஸ் என்ற ட்விட்டர் பதிவில், இது ஆப்கானிய இஸ்லாமிய எமிரேட்சின் விமானப்படை என்று தாலிபான்கள் குறிப்பிட்டிருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments