பெரு நாட்டில் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து : குழந்தை உள்பட 29 பேர் உயிரிழந்த பரிதாபம்

0 2003

பெருவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் குழந்தை உள்பட 29 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் லிமாவிற்கு 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Carretera மலை சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் 63 பேர் சென்றதாகவும் 22 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பேருந்து அதிவேகமாக சென்றதாகவும், கட்டுப்பாட்டை இழந்து பாறையில் மோதி 200 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments