கலைஞர் பெயரிலான திட்டங்களை நீக்கியது அதிமுக அரசு - அமைச்சர் பொன்முடி

0 2378

கடந்த அதிமுக அரசு கலைஞர் காப்பீடு திட்டத்தை முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் என பெயர் மாற்றம் செய்தது,

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள அண்ணா சிலையில் கீழ் இருந்த கருணாநிதி பெயரை மறைத்தது, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை பசுமை வீடு வழங்கும் திட்டம் என மாற்றியது என கலைஞர் பெயரில் இருந்த பல்வேறு திட்டங்களை நீக்கியதாக அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments