படகில் சென்று அச்சமின்றி சிலம்பம் சுற்றிய சிறுமி

0 1867
படகில் சென்று அச்சமின்றி சிலம்பம் சுற்றிய சிறுமி

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்த சிறுமி ஒருவர், படகில் சென்றபடி அச்சமின்றி சிலம்பம் சுற்றினார். திருச்செந்தூர் அருகேயுள்ள அமலிநகர் சேர்ந்த மீனவர் அஸ்வின்-மோனிகா தம்பதியின் 8 வயது மகள் சலேத்மா, சிலம்பம் மீது ஆர்வம் கொண்டு ஐந்து வயது முதல் பயிற்சி பெற்று வருகிறார்.

தந்தைக்கு சொந்தமான படகில் நடுக்கடலுக்கு சென்று சிலம்பம் சுற்றி பயிற்சி எடுத்துள்ளார். நன்கு கற்று தேர்ந்த அவர், தரையில் சிலம்பம் சுற்றுவது போல், பாரம்பரிய உடை அணிந்து படகில் சென்று சிலம்பம் சுற்றினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments