சிவப்பு நிற தலைமுடியுடன் பிறந்தவர்களுக்கான திருவிழா - நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

0 1860
சிவப்பு நிற தலைமுடியுடன் பிறந்தவர்களுக்கான திருவிழா

நெதர்லாந்தில் இயற்கையாகவே சிவப்பு நிற தலைமுடியுடன் பிறந்தவர்களுக்கான திருவிழா நடைப்பெற்றது.

டில்பர்க் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் பிரிட்டன், ஹங்கேரி, அமெரிக்கா உட்பட உலகம் முழுவதிலும் இருந்து சிவப்பு நிற தலைமுடி கொண்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.கொரோனா காரணமாக சென்ற ஆண்டு ரத்து செய்யப்பட்ட இந்த திருவிழா, இந்த ஆண்டு நடத்தப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments