அதிபர் கிம் ஜோங் சுரங்கங்கள், இரும்பாலைகளில் பணியாற்றும் இளைஞர்களுக்கு நேரில் பாராட்டு

0 1853
அதிபர் கிம் ஜோங் சுரங்கங்கள், இரும்பாலைகளில் பணியாற்றும் இளைஞர்களுக்கு நேரில் பாராட்டு

வட கொரியாவின் முன்னேற்றத்திற்காக கடினமான துறைகளில் பணியாற்ற முன்வந்த இளைஞர்களை அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

ஏராளமான இளைஞர்கள் அதிலும் குறிப்பாக பெற்றோரை இழந்து அரசு உதவியுடன் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் நிலக்கரி சுரங்கங்கள், இரும்பு தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வை அதிபர் கிம் ஜோங் உன் வெகுவாகப் பாராட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments