பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் கொள்ளை... கொள்ளையனுடன் போராடியும், பணத்தை பறிகொடுத்த பெண்.!

0 4451

டெல்லியில் பட்டப்பகலில் வீதியில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்த பணத்தை மர்ம நபர் ஒருவர் பறித்து செல்லும் சி.சி.டி.வி காட்சி வெளியாகியுள்ளது.

வடக்கு டெல்லியின் நரேலா பகுதியில் ஏ.டி.எம்மில் இருந்து அந்த பெண் பணம் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர், பெண்ணிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றான். பணத்தை பாதுகாக்க அவனுடன் சாலையில் அந்த பெண் உருண்டு போராடினார்.

இருப்பினும் அப்பெணிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments