தமிழகத்தில் மேலும் 1,523 பேருக்கு கொரோனா உறுதி ; 1739 பேர் டிஸ்சார்ஜ்

0 2712
தமிழகத்தில் மேலும் 1,523 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் புதிதாக 1,523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிக அளவாகக் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 188 பேரும், சென்னையில் 183 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 129 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1,739 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில் 21 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் தற்போது 17,085 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments