செப்.1 முதல் 9 - 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் - தமிழக அரசு

0 18055
செப்.1 முதல் 9 - 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும்

கடற்கரைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை

ஞாயிற்று கிழமைகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை


செப்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

செப்.1 முதல் 9 - 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிப்பு

செப்.1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்தது

அரசு விடுதிகள், தனியார் கல்வி நிறுவனங்களின் விடுதிகள் இயங்க அனுமதி

செப்.15 வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்.15 வரை நீட்டிப்பு


மத வழிபாட்டு தலங்கள் - கட்டுப்பாடுகள்

வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments