செப்டம்பர் 1 முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் - அமைச்சர் ராஜகண்ணப்பன்

0 4468
பள்ளி மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்

பள்ளி மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்

செப்டம்பர் 1 முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் சீருடையுடன் கட்டணமின்றி பயணிக்கலாம்

போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும் வரை சீருடை, அடையாள அட்டையுடன் பயணிக்கலாம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments