சர்வதேச விண்வெளி நிலையத்தில் பீட்சா சமைத்து சாப்பிட்ட வீரர்கள்

0 2317
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பீட்சா சமைத்து சாப்பிட்ட வீரர்கள்

பூமியில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சர்வதேச வெண்வெளி நிலையத்தில் வீரர்கள் பீட்சா சமைத்து சாப்பிடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரான்ஸ் விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்குவெட் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அங்கு தங்கியுள்ள வீரர்கள் பீட்சா பிரெட்டின்  மீது சாஸ் சீஸ் உள்ளிட்ட டாப்பிங்குகளை  போட்டு சமைத்து, மிதந்தப்படி இருக்கும் பீசாக்களை உற்சாகமாக சாப்பிடுவதை பகிர்ந்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments