100 சதவீதம் முதல் டோஸ் தடுப்பூசி போட்ட முதல் மாநிலம் இமாச்சலப் பிரதேசம்

0 2017
100 சதவீதம் முதல் டோஸ் தடுப்பூசி போட்ட முதல் மாநிலம் இமாச்சலப் பிரதேசம்

இமாச்சலப் பிரதேசத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுவிட்டதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.

இந்தியாவில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100 சதவீதம் முதல் டோஸ் தடுப்பூசி போட்ட முதல் மாநிலம் இமாச்சலப் பிரதேசம்தான் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் Dr. Rajiv Saizal கூறியுள்ளார்.

வரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் போட்டு முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments