தமிழகத்திற்கு கூடுதலாக 23 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து

0 1828
தமிழகத்திற்கு கூடுதலாக 23 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து

மேலும் 9 லட்சம் டோஸ் கோவிஷில்டு கொரோனா தடுப்பு மருந்துகள் சென்னை வந்தடைந்தன.

தமிழகத்துக்கு ஆகஸ்ட் மாதத்தில் 79 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் கூடுதலாக 23 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments