பேண்ட்டில் தடவி கடத்திவரப்பட்ட ரூ.14 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

0 9672
பேண்ட்டில் தடவி கடத்திவரப்பட்ட 302 கிராம் தங்க பேஸ்ட்

கேரளாவில், விமானத்தில் பயணி ஒருவரால் ஃபேண்டில் வைத்து கடத்தி வரப்பட்ட 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க பேஸ்ட்-ஐ சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கண்ணூர் விமான நிலையத்தில், பயணிகளையும், அவர்களது உடமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பயணி ஒருவர், தான் அணிந்திருந்த double-layered பேண்ட்டில் 302 கிராம் தங்க பேஸ்ட்டை தடவி கடத்தியது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments