உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படம், சைமா திரைப்பட விழாவில் 9 விருதுகளுக்கு பரிந்துரை..!

0 4095

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படம் ஐதராபாத்தில் நடைபெற உள்ள சைமா திரை விழாவில் 9 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

சிறந்த இயக்கம், சிறந்த நடிகர், சிறந்த இசை, சிறந்த பாடல், சிறந்த பின்னணி பாடகர், சிறந்த அறிமுக தயாரிப்பாளர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த வில்லன் மற்றும் சிறந்த அறிமுக நடிகர் ஆகிய 9 பிரிவுகளின் கீழ் இத்திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா அடுத்த மாதம் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் ஐதராபாத்தில் நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments