அதிக சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியதில் சிங்கப்பூர் முதலிடம்

0 4306
அதிக சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியதில் சிங்கப்பூர் முதலிடம்

அதிக சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.

57 லட்சம் மக்கள் வசிக்கும் சிங்கப்பூரில் 80 சதவீதத்தினருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கடைகள் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளில் மக்கள் கூட விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், மற்றும் வெளிநாடுகளுக்கான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூருக்கு அடுத்த படியாக ஐக்கிய அரபு அமீரகம், உருகுவே மற்றும் சிலியில் 70 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments