அமெரிக்காவில் வாக்களிக்கும் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி பேரணி

0 1890
அமெரிக்காவில் வாக்களிக்கும் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி பேரணி

அமெரிக்காவில் வாக்களிக்கும் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி வாஷிங்டன் உள்ளிட்ட பல நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர்.

வாக்களிக்கும் சம உரிமையை பாதுகாக்கும் மசோதாவை பிரதிநிதிகள் சபை ,செனட் சபை ஆகிய இரண்டிலும் நிறைவேற்ற  வலியுறுத்தி வெள்ளை மாளிகை அருகே இருந்து National Mall வரை பேரணியாக சென்றனர்.

பெரும்பாலும் கருப்பினத்தவர்கள் பங்குப்பெற்ற இதில் Black Lives Matter உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியபடி போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர். அமெரிக்காவில் முன்னாள் அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சி உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால் வாக்களிக்கும் உரிமையை பாதுகாக்கும் சட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments