அப்கானில் அமைதி திரும்ப ஆண்டவனை பிரார்த்தித்து விரதமிருக்க வேண்டும் - போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

0 1954

ப்கானிஸ்தானில் அமைதி திரும்ப கிறிஸ்தவர்கள் அனைவரும் ஆண்டவனை பிரார்த்தித்து விரதமிருக்குமாறு போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாடிகன் தேவாலயத்தில் உள்ள பீட்டர்ஸ் சதுக்கத்தில் உரையாற்றிய போப் பிரான்சிஸ், காபுல் விமான நிலையம் அருகே நடைபெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் உறவினர்களின் துயரத்தில் பங்கு கொள்வதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments