சீனாவில் கன மழையால் வெள்ளப்பெருக்கு

0 2088
சீனாவில் கன மழையால் வெள்ளப்பெருக்கு

சீனாவின் அங்கங்  நகரில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

உடனடியாக களம் இறங்கிய மீட்பு குழுவினர் காலை 7 மணியளவில் 23,000 பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்தனர். கனமழையத் தொடர்ந்து செங்குவான்  நகரில் ஏற்பட்ட நிலச்சரிவால் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தங்கும் விடுதியில் சிக்கித் தவித்த 5 பேரை மீட்பு குழுவினர் போராடி மீட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments