ஆப்கான் மக்களை மீட்கும் பணியை நிறைவு செய்து தாயகம் திரும்பினர் இங்கிலாந்து ராணுவ வீரர்கள்

0 2059

ப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த இங்கிலாந்து ராணுவ வீரர்கள் அனைவரும் தாயகம் திரும்பி விட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டதை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ராணுவத்தினர் தாலிபான்கள் மீது போர் தொடுத்தனர்.

ஏறத்தாழ 20 ஆண்டுகளாக சுழற்சி முறையில் அங்கு முகாமிட்டிருந்த இங்கிலாந்து படைகள் கடந்த 2 வாரங்களில் 15,000 ஆப்கானியர்களை இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments