நடிகர் விஷாலின் 31 -வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

0 3518

ரு ரசிகனாக வடிவேல் மீண்டும் நடிக்க வருவதை வரவேற்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் விஷாலின் 44வது பிறந்த நாளையொட்டி கீழ்பாக்கத்தில் உள்ள மெர்சி ஆசிரமம் மற்றும் சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற காப்பகத்தில் உள்ள குழந்தைகள், முதியவர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

அப்போது, நடிகர் விஷால் குழந்தைகளுடன் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டார்.

இதனிடையே விஷால் பிறந்தநாளையொட்டி, அவரது 31வது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ’வீரமே வாகை சூடும்’ என அப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments