ஆப்கானிஸ்தானில் கடுமையான மருந்து தட்டுப்பாடுக்கு வாய்ப்பு - உலக சுகாதார அமைப்பு

0 2011
ஆப்கானிஸ்தானில் கடுமையான மருந்துகள் தட்டுப்பாடு

ஆப்கானில் சில நாட்களுக்கு மட்டுமே மருந்துகள் இருப்பு உள்ளதாகவும், கடுமையான மருந்துத் தட்டுப்பாடுக்கு வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார மையம் கவலை தெரிவித்துள்ளது.

காபூல் உள்ளிட்ட நகரங்களில் பல லட்சம் பேருக்கு மருத்துவத் தேவை இருப்பதாகவும் மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகள்,குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளும் தடுப்பூசிகளும் அதிகளவில் தேவையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments