தீவிரவாதிகளைக் கொல்ல 12,000 கி.மீ. தூரம் பயணித்து வெற்றி கண்ட ட்ரோன்

0 6493
12,000 கி.மீ. தூரம் பயணித்து வெற்றி கண்ட ட்ரோன்

காபூல் விமானநிலையத் தாக்குதல் சதிகாரர்களைக் கொல்ல அமெரிக்காவின் ட்ரோன் கிட்டத்தட்ட 12 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்தது தெரியவந்துள்ளது.

வடமேற்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜலாலாபாத்தில் பதுங்கியிருந்த ஐஎஸ்ஐஎஸ் கே அமைப்பின் முக்கியத் தளபதிகள் குறித்த தகவல் அமெரிக்காவுக்கு கிடைத்தது.

இதையடுத்து கத்தார் நாட்டு தலைநகர் தோஹாவின் நெவேடா பாலைவனத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில் இருந்து அமெரிக்காவின் எம்க்யூ 9 ரீப்பர் ரக ட்ரோன் புறப்பட்டது. நடுவே ஈரானைக் கடந்து சென்று இலக்கை குறிதவறாமல் தாக்கி தீவிரவாதிகளை அழித்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments