காபூல் விமான நிலைய வாயில் அருகே யாரும் வர வேண்டாம் - அமெரிக்கா எச்சரிக்கை

0 3067
காபூல் விமான நிலைய வாயில் அருகே யாரும் வர வேண்டாம்

ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலைய வாயில் அருகே யாரும் வர வேண்டாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மீண்டும் குண்டு வெடிப்பு நிகழும் என்பதற்கான உறுதியான தகவல் கிடைத்திருப்பதாகவும் காபூல் அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட தீவிரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் நீடிப்பதாகவும் காபூல் விமான நிலையம், தெற்கு ஏர்ப்போர்ட் சர்க்கிள், உள்துறை அமைச்சக வாயில் மற்றும் பஞ்ச்ஷீர் பெட்ரோல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருப்பவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments