வெளிநாட்டு தீவிரவாதிகள் பாகிஸ்தான் வழியாக ஆப்கனுக்குள் நுழைந்துள்ளனர் - ஐநா சபை

0 2374
வெளிநாட்டு தீவிரவாதிகள் பாகிஸ்தான் வழியாக ஆப்கனுக்குள் நுழைந்துள்ளனர்

ஐஎஸ் கே மற்றும் அல் கொய்தாவின் வெளிநாட்டுத் தீவிரவாதிகளில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்துள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ஐநாவின் கண்காணிப்பு அறிக்கையில், ஐஎஸ்ஐஎஸ்- கே மற்றும் தாலிபான்களுடன் கூட்டுறவை அல் கொய்தா ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அல் கொய்தா அமைப்பின் பல மூத்த தீவிரவாதத் தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டதால் அதனை தாலிபான்களுடன் ஒன்றிணைக்க ஹக்கானி நெட்வொர்க் முயற்சிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments