திருக்குறளை மனப்பாடமாக கூறியபடி 30அடி உயரத்தில் திருவள்ளுவர் ஓவியம் வரைந்த 7ஆம் வகுப்பு மாணவி

0 1538
30அடி உயரத்தில் திருவள்ளுவர் ஓவியம் வரைந்த 7ஆம் வகுப்பு மாணவி

நெல்லையில் 1330 திருக்குறளையும் ஒவ்வொரு அதிகாரத்துடன் மனப்பாடமாக கூறிய படியே 13 அடி அகலம் 30 அடி உயரத்தில் திருவள்ளுவரின் முழுஉருவ ஓவியத்தை 7ஆம் வகுப்பு மாணவி ஒருவர் வரைந்துள்ளார்.

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் இதனை அந்த மாணவி செய்துள்ளார். மாணவியின் இந்த முயற்சிக்கு அங்கிருந்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments