தாலிபன்களுக்கு எதிராக கடுமையாகப் போரிட்டு வரும் ஆப்கான் ராணுவத்தினர் ; பஞ்சஷீர் பகுதியில் தாலிபன் படைகளுக்கு பெரும் சேதம்

0 19224
பஞ்சஷீர் பகுதியில் தாலிபன் படைகளுக்கு பெரும் சேதம்

தாலிபனுக்கு அடிபணிய மறுத்து கடும் எதிர்ப்பு காட்டி போரிட்டு வரும் ஆப்கான் ராணுவத்தினர் பஞ்சஷீர் பகுதியில் தாலிபன் படைகளுக்கு பெரும் சேதம் ஏற்படுத்தியுள்ளன. சுமார் 300 தாலிபன்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று பஞ்சஷீரின் பல்வேறு நுழைவுப் பகுதிகள் வழியாக தாலிபன் படைகள் எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் முன்னேறி அப்பகுதியைக் கைப்பற்றியுள்ளதாக தாலிபன் தரப்பு தெரிவித்துள்ள போதும் பஞ்சஷீரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் Popular Resistance Front இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments