ஸ்காட்லாந்து பூங்காவில் மிக நீண்ட மண்ணுளிப் பாம்பு சாவகாசமாக கடந்து சென்றதால் மக்கள் அச்சம்

0 10292
ஸ்காட்லாந்து பூங்காவில் மிக நீண்ட மண்ணுளிப் பாம்பு சாவகாசமாக கடந்து சென்றதால் மக்கள் அச்ச

ஸ்காட்லாந்து பூங்காவில் மிக நீண்ட மண்ணுளிப் பாம்பு சாவகாசமாக கடந்து சென்றதால் மக்கள் அச்சமடைந்தனர். க்ளாஸ்கோ நகர் அருகில் உள்ள பூங்கா ஒன்றில் 14 அடி நீளமுள்ள மண்ணுளிப் பாம்பு ஒன்று படுத்திருந்தது.

இதனைக் கண்டு பூங்காவில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரம் வெயிலில் படுத்திருந்த அந்தப் பாம்பு, பின்னர் அங்கிருந்து மெதுவாகச் சென்று மறைந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments